தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (பட்டயம்/ தொழிற்பயிற்சி நிலை) கணினி வழி தேர்வு.
வெளியிடப்பட்ட தேதி : 08/09/2025
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (பட்டயம்/ தொழிற்பயிற்சி நிலை) கணினி வழி தேர்வு எதிர் வரும் 07.09.2025 முற்பகல் மற்றும் 11.09.2025 முதல் 18.09.2025 வரையும், மேலும் 22.09.2025 முதல் 27.09.2025 வரையும் நடைபெறவுள்ளது. (PDF 43KB)