மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு – 02.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 03/09/2025
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு மாநில அரசு ஆண்டுதோறும் ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினத்தன்று விருது வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (PDF 46KB)