மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை சார்பில் கருவின் பாலினம் அறிவித்தல் மற்றும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994 குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 03/09/2025

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை சார்பில் கருவின் பாலினம் அறிவித்தல் மற்றும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994 குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார். (PDF 39KB)