• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

புதிய புறநகர் பேருந்து முனையத்தின் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் மாண்புமிகு அமைச்சர்கள் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் மற்றும் திரு.சா.மு.நாசர் அவர்கள் ஆகியோர் நேரில்ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 02/09/2025
the new suburban bus terminal being constructed by CMDA in Kudambakkam, Hon. Ministers Mr. P.K. Sekarbabu and Mr. S.M. Nassar inspected the work and instructed the engineers and contractors to complete the work quickly

குத்தம்பாக்கத்தில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டுவரும் புதிய புறநகர் பேருந்து முனையத்தின் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் மாண்புமிகு அமைச்சர்கள் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் மற்றும் திரு.சா.மு.நாசர் அவர்கள் ஆகியோர் நேரில்ஆய்வுசெய்து, பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வருவதற்காக பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினர். (PDF 381KB)