• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெற்ற திட்ட முகாமில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆணைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 28/08/2025
The orders for admission of students were given at the scheme camp held in Tiruvallur district by the Hon'ble Minister for Minority Affairs and Overseas Tamil Welfare, under the leadership of the District Collector.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் “நான் முதல்வன்” என்ற திட்டத்தின் கீழ் “உயர்வுக்குப்படி”.
திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெற்ற திட்ட முகாமில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆணைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் வழங்கினார். (PDF 36KB)