மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 19 புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை திறந்து வைத்தார்கள் – 25.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 25/08/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 19 புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை திறந்து வைத்தார்கள், இதை தொடர்ந்து திருவள்ளூர் வட்டம், ஒண்டிக்குப்பம், மு.க.ஸ்டாலின்தெரு, சண்முக பத்மாவதிபுரம் பகுதியில் தற்காலிககட்டடத்தில் செயல்படவுள்ள புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு குத்துவிளக்கேற்றி, மாணவர்களுக்கு சேர்க்கைகான ஆணைகளை வழங்கினார்கள். (PDF 54KB)