தமிழ்நாடு–ஆந்திரப் பிரதேச எல்லையிலிருந்து 5 கி.மீ. சுற்றளவிலுள்ள மதுபானக் கடைகள் நவம்பர் 3 முதல் 5 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தற்காலிகமாக மூட உத்தரவு.

வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026

தமிழ்நாடு ஆந்திரப் பிரதேச மாநில எல்லையிலிருந்து 5 கி.மீ சுற்றளவிற்குள் உள்ள மதுபான கடைகள் அனைத்தும் 03.11.2026 முதல் 05.11.2026 வரை மற்றும் 07.11.2026 ஆகிய தேதிகளில் தற்காலிகமாக மூடுவதற்கு ஆணையிடப்படுகிறது–மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு. (PDF 37KB)