திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடிப் பட்டியல் வெளியீடு – 19.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 21/10/2026
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைத்து, வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா, இ.ஆ.ப., அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். (PDF 86KB)