கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 19.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 21/10/2026
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 40KB)





