பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 16.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 21/10/2026
பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம் (ம) நகராட்சி பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 40KB)






