நியாய விலைக் கடைகளில் பொருட்களின் அளவு குறைபாடு குறித்து கட்டணமில்லா எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

வெளியிடப்பட்ட தேதி : 05/10/2026

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் அளவு வேறுபாடு இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்-மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 28KB)