14–15 வயது பெண் குழந்தைகளுக்கு அரசு மருத்துவ நிலையங்களில் இலவச HPV தடுப்பூசி.

வெளியிடப்பட்ட தேதி : 05/10/2026

14 வயது முதல் 15 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஹெச்.பி.வி. (HPV-Human Papilloma Virus) வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் கருப்பைவாய் புற்றுநோய்க்கு HPV தடுப்பூசி அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்திக் கொள்ளலாம்-மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 42KB)