வடகிழக்கு பருவமழை-2026 முன்னிட்டு 24×7 கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 05/10/2026
வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை-2026 முன்னிட்டு 24×7 இயங்கும் கட்டுபாட்டு அறையை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, மழை வெள்ளம் தொடர்பான புகார்களை பதியும் பதிவேடு மற்றும் தொலைப்பேசி எண்கள் தொடர்பாக கேட்டறிந்தார். (PDF 33KB)
