மாவட்டத் தேர்தல் அலுவலர் – பத்திரிகைக் செய்தி.
வெளியிடப்பட்ட தேதி : 05/10/2026
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட மற்றும் தகுதி வாய்ந்த இளைஞர்கள் / முதல்முறை வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்வதற்கு திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்-மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 36KB)