மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஏரி புனரமைப்பு மற்றும் கட்டிட கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 20/01/2026
பொதுப்பணிதுறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆகிய துறைகளின் சார்பில் ஏரி புனரமைப்பு (ம) கட்டட கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 41KB)

