மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் நெமிலிச்சேரி சந்திப்பில் கட்டப்படவுள்ள ரவுண்டானா பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 05/01/2026
மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில், நெமிலிச்சேரி சந்திப்பில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ரவுண்டானா பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள். (PDF 72KB)
