திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழுவில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் – 22.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 22/10/2026

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு புதியதாக அமைக்க உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 34KB)