மூடுக

ஒன்றிய அரசு கூட்டுறவுத் துறையின் இணை செயலாளார்/வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 12/01/2026
Special Intensive Revision of the Electoral Roll - 2026

ஒன்றிய அரசு கூட்டுறவுத் துறையின் இணை செயலாளார்/வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் திரு.ராமன் குமார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் வாக்களார் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, நகராட்சி மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் உள்ள உதவி மையங்களை நேரில் ஆய்வு செய்தார். (PDF 38KB)