சர்வதேச ஜவுளி உச்சி மாநாடு-360.
வெளியிடப்பட்ட தேதி : 12/01/2026
தமிழ்நாடு அரசு, துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) இணைந்து நடத்தும் ”International Textile Summit-360” என்ற சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் கொடீசியா வளாகம் கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர். (PDF 43KB)