சிறுதானிய உணவு விழிப்புணர்வு திருவிழா – 2024
வெளியிடப்பட்ட தேதி : 29/11/2024
சத்துணவுத் திட்டத்தின் கீழ் சிறுதானிய உணவு விழிப்புணர்வு திருவிழா – 2024 முன்னிட்டு சத்துணவு பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான சிறுதானிய சமையல் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள் . (PDF 49KB)