மூடுக

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு திருவள்ளூர் கோட்ட அளவில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 11 ஆவது வேளாண்மை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்ட பணிக்கான பயிற்சியினை மாவட்ட புள்ளிஇயல் துணை இயக்குனர். திரு.இர.இரகு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.செ.வெ.எண்: [428] நாள்:16.07.2024