கால்நடை நலன் மற்றும் நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தட வாகன சேவையினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள். செ.வெ.எண்.551 நாள்.27.08.2024