கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு மக்கள் கூடும் பொது இடங்களில் 100 நூலகங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டிலேயே முதல் நூலகமாக அமைக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக நூலகத்தினை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 18/10/2024
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு மக்கள் கூடும் பொது இடங்களில் 100 நூலகங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டிலேயே முதல் நூலகமாக அமைக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக நூலகத்தினை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். (PDF 62KB)
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் உரை. (PDF 53KB)