“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்“ திட்ட முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 09/12/2024
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்“ திட்ட முகாம், ஆர்.கே.பேட்டை வட்டத்தில் 18.12.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. (PDF 30KB)