மூடுக

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருத்தணி வட்டத்தில் நடைபெறும் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர்.இ.ஆ.ப.அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் பத்திரிக்கை செய்தி – செ.வெ.எண்:454 நாள்:25.07.2024