ஃபெஞ்சல் புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 02/12/2024
ஃபெஞ்சல் புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வழங்கினார். (PDF 123KB)