• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 13.09.2024 அன்று நடைபெறும்.

வெளியிடப்பட்ட தேதி : 10/09/2024

திருவள்ளுர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 13.09.2024 அன்று பொன்னேரி, திருவள்ளுர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு. (PDF 89KB)