ரயில்வே பாலத்தை (பகுதி) மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 26/09/2024

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் பட்டாபிராம் கிராசிங் எண்-2க்கு பதிலாக ரூ.78.31 கோடியில் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தை (பகுதி) மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திறந்து வைத்தார். (PDF 43KB)