முதலைமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் முகாம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளில் நடைபெறவுள்ளது -திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட தேதி : 12/11/2025
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள் வழங்குவது தொடர்பாக 13.11.2025 முதல் 31.12.2025 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 37KB)