மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் HDFC வங்கி சார்பில் சில்லறை மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் மூகாமினை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 03/10/2024
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (01.10.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் HDFC வங்கி சார்பில் சில்லறை மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் மூகாமினை துவக்கி வைத்தார். (PDF 30KB)