மூடுக

மாவட்ட ஆட்சியர்கள்

மாவட்ட ஆட்சியர்களின் பட்டியல், திருவள்ளூர் மாவட்டம்
வ.எண். மாவட்ட ஆட்சியரின் பெயர் முதல் வரை
23 டாக்டர். த. பிரபுசங்கர், இ.ஆ.ப., 16.10.2023 இந்நாள் வரை
22 மருத்துவர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப. 16.06.2021 15.10.2023
21 திரு. பா. பொன்னையா, இ.ஆ.ப. 30.10.2020 13.06.2021
20 திருமதி. மகேஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப. 24.08.2018 29.10.2020
19 திருமதி. எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப. 22.01.2016 24.08.2018
18 திரு. கொ.வீர ராகவ ராவ், இ.ஆ.ப. 31.10.2012 21.01.2016
17 திரு. அஷிஷ் சாட்டர்ஜி, இ.ஆ.ப. 04.06.2011 30.10.2012
16 திரு. எஸ்.சோமசுந்தரம், (பொறுப்பு) 28.05.2011 04.06.2011
15 திரு. த.பொ.ராஜேஷ், இ.ஆ.ப. 01.04.2010 27.05.2011
14 திரு. வெ.பழனிக்குமார், இ.ஆ.ப. 06.06.2009 31.03.2010
13 திரு. கோ.மோகனசுந்தரம், M.A (பொறுப்பு) 28.05.2009 05.06.2009
12 திரு. கோ.சுந்தரமூர்த்தி, இ.ஆ.ப. 10.11.2008 28.05.2009
11 முனைவர். ராஜேந்திர குமார், இ.ஆ.ப. 30.09.2007 10.11.2008
10 திரு. ரன்வீர் பிரசாத், இ.ஆ.ப. 29.05.2006 29.09.2007
9 திரு. பங்கஜ் குமார் பன்சல், இ.ஆ.ப. 08.07.2005 28.05.2006
8 திரு. சி.தங்கசுவாமி, இ.ஆ.ப. 20.02.2005 07.07.2005
7 திரு. குமார் ஜயந்த், இ.ஆ.ப. 06.06.2004 19.02.2005
6 திரு. எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப. 04.05.2004 31.05.2004
5 திரு. எஸ்.சந்திரமோகன், இ.ஆ.ப. 16.04.2003 03.05.2004
4 திரு. ந.தனஞ்ஜெயன், இ.ஆ.ப. 13.11.2002 15.04.2003
3 திரு. பொ.சிவசங்கரன், இ.ஆ.ப. 07.06.2001 12.11.2002
2 திரு. எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப. 01.09.1997 06.06.2001
1 திருமதி. ஜெயஸ்ரீ ரகுநந்தன், இ.ஆ.ப. 01.01.1997 31.08.1997