மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற்று வரும் டி என் பி எஸ் சி குரூப் 2 பயிற்சி வகுப்புகளை ஆய்வு செய்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுடன் கலந்துரையாடினார்.செ.வெ.எண்:472 நாள்:31.07.2024