மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலக கட்டடத்தினை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 26/11/2024
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பதிவுத்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலக கட்டடத்தினை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து நிகழ்வில் மாண்புமிகு சிறுபான்மையின் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். (PDF 34KB)