மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2024-25.
வெளியிடப்பட்ட தேதி : 06/09/2024
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (05.09.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடைபெறுவது முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. (PDF 39KB)