மூடுக

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடத்தினை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 23/12/2024
The Hon'ble Chief Minister of Tamil Nadu, on behalf of the Rural Development and Panchayat Union, inaugurated the newly constructed classroom building under the Child-Friendly School Infrastructure Project

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (23.12.2024) பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணபாளையம் ஊராட்சியில் புதிதாக ரூ.32.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடத்தினை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து மாண்புமிகு சிறுபான்மையின் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். (PDF 45KB)