மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தினை பார்வையிட்டு திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 03/10/2024
மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் இன்று (02.10.2024) திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி நகராட்சி பகுதிகளில் சுமார் 4.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.1274 இலட்சம் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தினை பார்வையிட்டு திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 31KB)