மாண்புமிகு கைத்தறி மற்றும் தூணிநூல்த் துறை அமைச்சர் திரு .ஆர். காந்தி அவர்கள் பட்டறைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கான வங்கி பற்று அட்டையினை (ATM CARD) வழங்கினார்கள் பத்திரிகை செய்தி செ.வெ.எண் 503 நாள் 09.08.2024