மக்கள் தொடர்பு முகாம் – 23.10.2024
வெளியிடப்பட்ட தேதி : 24/10/2024
ஆவடி வட்டம் பாண்டேஸ்வரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் 496 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.14.53 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 45KB)