பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் புகை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. செ.வெ.எண்:469 நாள்:30.07.2024
வெளியிடப்பட்ட தேதி : 31/07/2024