புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்குடை கட்டடத்தினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும்வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 06/01/2025
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் மேல்முதலம்பேடு ஊராட்சியில் குருத்தானமேடு கிராமத்தில் மாவட்ட ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்குடை கட்டடத்தினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும்வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். (PDF 40KB)