தேசிய தன்னார்வ இரத்ததான தினம் 2024.
வெளியிடப்பட்ட தேதி : 03/10/2024
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (01.10.2024) மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் தேசிய தன்னார்வ இரத்ததான தினம் 2024 மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது. (PDF 42KB)