தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் – திருவள்ளூர் மாவட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 05/09/2024
காச நோய் இல்லா தமிழகம் 2025 திட்டத்தின் கீழ் காசநோயாளிகளின் நண்பனாக NIKSHAY MITRA(PMTBMBA) பதிவு செய்தவர்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவா்கள் வழங்கினார்கள். (PDF 45KB)