திருவள்ளூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (04.01.2025) சுகாதார துறை சார்பில் 24 மணி நேர தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திறந்து வைத்து செயல்பாடுகளை கேட்டறிந்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 06/01/2025
![The District Collector inaugurated the 24-hour Maternal and Child Welfare Monitoring Center on behalf of the Health Department at the Tiruvallur District Medical College Hospital.](https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2025/01/2025010610.jpg)
திருவள்ளூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (04.01.2025) சுகாதார துறை சார்பில் 24 மணி நேர தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திறந்து வைத்து செயல்பாடுகளை கேட்டறிந்தார்கள். (PDF 37KB)