திருவள்ளூர் மாவட்டம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் இணைப்புக்கான ஆணைகளை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 10/09/2024
திருவள்ளூர் மாவட்டம் 935 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.112.54 கோடிமதிப்பீட்டில் கடன் இணைப்புக்கான ஆணைகளை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள். (PDF 40KB)