திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்திற்குட்பட்ட பட்டாபிராமில் இன்று (19.09.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல் தொழில் நுட்பபூங்கா அமைப்பதற்கான நடைபெற்று வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 19/09/2024

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்திற்குட்பட்ட பட்டாபிராமில் இன்று (19.09.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ரூ 235 கோடி செலவில் தகவல் தொழில் நுட்பபூங்கா அமைப்பதற்கான நடைபெற்று வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 40KB)