திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு மற்றும் குழந்தை நலம் குறித்த பயிற்சி பட்டறை
வெளியிடப்பட்ட தேதி : 06/01/2025

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு இன்று (06.01.2025) மகப்பேறு மற்றும் தாய் சேய் நலம் குறித்த பயிற்சி பட்டறையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். (PDF 39KB)