திருவள்ளூர் மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளின் கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 21/11/2024
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளின் கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்தும் மற்றும் குடியிருப்புகளுக்கான பயனாளிகளை தேர்வு செய்வது குறித்தும் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 46KB)