திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று (11.02.2025) பொன்னேரி வட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய திருக்கோவிலில் பக்தர்களின் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 12/02/2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று (11.02.2025) பொன்னேரி வட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய திருக்கோவிலில் பக்தர்களின் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 40KB)