திருவள்ளூர் மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாண்புமிகு மாவட்ட முதன்மை நீதிபதி அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் போக்சோ வழக்குக்கான சிறப்பு நீதிமன்றத்தினை திறந்து வைத்து முதல் விசாரணையை துவக்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 10/02/2025

திருவள்ளூர் மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று (08.02.2025) மாண்புமிகு மாவட்ட முதன்மை நீதிபதி திருமதி. ஜே. ஜூலியட் புஷ்பா அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மு. பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆர். ஸ்ரீநிவாச பெருமாள் அவர்கள் முன்னிலையில் போக்சோ வழக்குக்கான சிறப்பு நீதிமன்றத்தினை திறந்து வைத்து முதல் விசாரணையை துவக்கி வைத்தார்கள். (PDF 50KB)