உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் – 18.07.2025
வெளியிடப்பட்ட தேதி : 18/07/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அவர்களால், சிதம்பரத்தில் கடந்த (15.7.2025) அன்று துவங்கப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இதன் தொடர்ச்சியாக இன்று (18.07.2025) திருவள்ளுர் சி.வி.நாயுடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமினை திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டனர். (PDF 33KB)